Driver Jobs in Chennai

Drivers Wanted for Acting Driver Job

மெரிட் கால் டிரைவர்ஸ், நிறுவனத்தில், 

சென்னை, ஆகிய நகரங்களில் கால் டிரைவர் பணிக்கு ஓட்டுனர்கள் தேவை

மாதம் குறைந்தது 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை சம்பாதிக்க வாய்ப்பு

 

கால் டிரைவர் அல்லது ஆக்டிங் டிரைவர் பணி

வாடிக்கையாளர்கள் தங்களது கார் மற்றும் வேன் வாகனங்களுக்கு தற்காலிகமாக ஓட்டுநர்களை பணியமர்த்தி, மணிக் கணக்கில் நாள் கணக்கில் அல்லது வாரக்கணக்கில் ஊதியம் கணக்கிட்டு நேரடியாக ஓட்டுநரிடம் வழங்குவார்கள்.

 

மெரிட் கால் டிரைவர்ஸ் நிறுவனம் தகுதியும் திறமையும் வாய்ந்த ஓட்டுநர்களை தேர்ந்தெடுத்து வாடிக்கையாளரின் தேவைகளுக்கு ஏற்ப  ஓட்டுநர்களின் சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறது.

 

1, அனுபவம் 
     

     அனைத்து விதமான மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கார்கள்  ஓட்டுவதில் குறைந்தது 3 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

 

 2, கல்வித்தகுதி

     

      ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

 

3, வயது 
     23 முதல் 50 

 

4, தேவையான ஆவணங்கள் 
   

     அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் நகல்கள் 2 

    (அசல் ஓட்டுனர் உரிமம் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும், பத்து சவாரிகள் முடித்த பிறகு திரும்ப வழங்கப்படும்) 
 
 
     பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2

 

    ஆதார் கார்டு ஒரிஜினல் மற்றும் நகல்கள் 2

 

    இருப்பிட சான்று நகல் 1

 

5,கட்டணம் 

 

Monthly Fees :

Full Time Per Month : ₹1500/- ( Attachment Free )

Part Time Attachement Fee: ₹700/- ( 10% Commission per duty)

 

Attachment Time:
திங்கள் முதல் வெள்ளி வரை
11.00 AM TO 2.00 PM மட்டுமே

 

மேலும் விபரங்களுக்கு வேலை நாட்களில்  காலை  10 மணி முதல்  மாலை  5 மணிவரை மட்டும் அழைக்கவும்

9159 557 557

 

அலுவலக முகவரி
Merit Cabs & Call Drivers
29, First Floor,
Vanagaram Main Road,
Andal Nagar, Alapakkam,
Chennai - 600116

Click here for Merit Call Drivers Office location

 

காவல் துறையின் நன்னடத்தை சான்று தங்களிடம் இல்லை என்றால், அசல் ஓட்டுநர் உரிமத்தை அலுவலகத்தில் சமர்ப்பித்து பணியில் சேரலாம், பிறகு காவல்துறையிடம் நன்னடத்தைச் சான்று விண்ணப்பித்து கிடைக்கப் பெற்ற பின், அந்தச் சான்றிதழை எங்களிடம் சமர்ப்பித்து உங்கள் அசல் ஓட்டுநர் உரிமத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

 

காவல் துறையின் நன்னடத்தை சான்று விண்ணப்பிக்க Apply police verification certificate online Click Here

 

 

காவல் துறையின் நன்னடத்தை சான்று எவ்வாறு பெறுவது How to apply Police Verification certificate in online Click Here

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Select Your City